ONION TOMATO SALAD.:-
NEEDED :-
ONION - 1 NO
TOMATO - 1 NO
GREEN CHILLY - 1 OR 2
TURMERIC POWDER - 1 PINCH
SALT - 1/8 TSP.
METHOD :- PEEL AND CHOP ONION , CHOP TOMATO AND GREEN CHILLY. ADD TURMERIC POWDER AND SALT . STIRR WELL. MARINATE FOR 10 MINUTES AND SERVE IT WITH CHAPPAHIS OR WITH FRIED RICE OR FRIED PAPPADS .
வெங்காயம் தக்காளி சாலட் :-
தேவையானவை :-
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - 1/8 டீஸ்பூன்
செய்முறை :-
வெங்காயத்தை தோலுரித்து சன்னமாக வெட்டவும். தக்காளியையும் பச்சை மிளகாயையும் சன்னமாக வெட்டவும்.. உப்பு மஞ்சள் பொடி சேர்த்து நன்கு குலுக்கவும். 10 நிமிடம் ஊறவைக்கவும். சப்பாத்தி அல்லது ஃப்ரைட் ரைஸ். அல்லது பொரித்த அப்பளம் அல்லது அப்பளப் பூவுடன் பரிமாறவும்.
No comments:
Post a Comment